பழைய முறையில் மானியம் வழங்கி

img

மோடி ஆட்சியின் ஏமாற்று நாடகம்: பழைய முறையில் மானியம் வழங்கி ஒரு சிலிண்டர் ரூ. 300 க்கு விற்பனை செய்க! சி.பி.ஐ(எம்) வலியுறுத்தல்

பழைய முறையில் மானியம் வழங்கி ஒரு சிலிண்டர் ரூ.300க்கு விற்பனை செய்திட வேண்டுமென சிபிஎம் வலியுறுத்தியுள்ளது.